உள்ளடக்கத்துக்குச் செல்

fusillade

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
பொருள்
  1. ( பெ) fusillade ஃப்யூ-ஸ-லேய்ட் , ஃப்யூ-ஸ-லாட்
  2. சரமாரித் துப்பாக்கிச் சூடு; குண்டுமாரி
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. Terrorists fired a fusillade of shots (பயங்கரவாதிகள் சரமாரியாகச் சுட்டனர்)
  2. fusillade of questions (சரமாரிக் கேள்விகள்)

பொருள்
  1. ( வி) fusillade ஃப்யூ-ஸ-லேய்ட் , ஃப்யூ-ஸ-லாட்
  2. சரமாரியாகச் சுடு; சரமாரியாக வெடி
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)


{ஆதாரங்கள்} --->

"https://ta.wiktionary.org/w/index.php?title=fusillade&oldid=1863926" இலிருந்து மீள்விக்கப்பட்டது