getaway

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆங்கிலம்[தொகு]

பொருள்
  1. ( ) getaway கெட்-அ-வே
  2. தப்பியோடும்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. getaway car that the assassins used (கொலையாளிகள் தப்பியோட உபயோகப்படுத்திய வண்டி)

பொருள்
  1. ( பெ) getaway கெட்-அ-வே
  2. தப்பியோடுதல்
  3. ஓய்வெடுக்கச் செல்லும் சுற்றுலா இடம்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. கோடை வாசஸ்தலம் (summer getaway)

{ஆதாரங்கள்} --->

"https://ta.wiktionary.org/w/index.php?title=getaway&oldid=1864423" இருந்து மீள்விக்கப்பட்டது