உள்ளடக்கத்துக்குச் செல்

golem

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
golem:

பொருள்

[தொகு]
  • golem, பெயர்ச்சொல்.
  1. உயிரூட்டப்பட்ட ஒரு செயற்கைப் பொருள்
  2. உயிருள்ளதுபோல இயங்கும் ஒரு செயற்கைப் பொருள்
  3. உபயோகமில்லாத முட்டாள், மூடன், மடையன்
  4. உருவம் கொள்ளாத ஓர் உயிர்த் திரள்
  • golem (சொற்பிறப்பியல்)

விளக்கம்

[தொகு]
  1. ஹிப்ரூ நாட்டுப்புறவியல் தினையில் இது ஒர் அம்சம்...களிமண்ணால் மனித தோற்றம்போல, வகைவகையான உருவங்களைக் கொண்டதாக உண்டாக்கப்பட்டு, தந்திர வித்தையால் உயிருள்ளவைப்போல சித்தரித்து இயக்கப்படுகிறது...
( மொழிகள் )

சான்றுகோள் ---golem--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=golem&oldid=1864695" இலிருந்து மீள்விக்கப்பட்டது