green thumb
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- green thumb, பெயர்ச்சொல்.
- தாவர ராசி
- சரிவர வளராத செடி, கொடி ஆகியத் தாவர வகைகளை மீண்டும் செழிப்பாக வளரச்செய்யும் அசாதாரணத் திறமை--கைராசி
விளக்கம்
[தொகு]- green thumb (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---green thumb--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு[1][2][3]