உள்ளடக்கத்துக்குச் செல்

harmonium

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

harmonium, ஆங்கிலம்.

[தொகு]
A manual shruti box
பொருள்

harmonium(பெ)

ஆர்மோனியம் வாசிக்கும் இசைக்கலைஞர்
A play of Manual Shruti Box
  1. ஆர்மோனியம் என்ற ஓர் இசைக் கருவி; கிண்ணரப் பெட்டி
விளக்கம்
பயன்பாடு
  1. அந்நிகழ்வில் இரு கிண்ணரப் பெட்டிகளை (இரண்டு ஆர்மோனியம்) இயக்கியவர் இசைவல்லார் ஜி. இராமநாதன் ஆவார். (ஏழிசை மன்னர் ம.கி. தியாகராச பாகவதர், புலவர் கி.த.பச்சையப்பன்)
( மொழிகள் )

ஆதாரங்கள் ---harmonium--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=harmonium&oldid=1865414" இலிருந்து மீள்விக்கப்பட்டது