hatter

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

hatter(பெ)

  1. தொப்பி செய்து விற்பவன்; தொப்பிக்காரன்
  2. தனித்து வசிப்பதால் விசித்திர குணம் பெற்றவன்; தனிவாசி
  3. கால்நடை மேய்த்தல், கனிமம் தேடல் முதலியவற்றுக்காக காடு போன்ற இடங்களில் தனியே தங்கியிருப்பவன்
விளக்கம்
  1. ...
பயன்பாடு
hat - [[]] - hate - hater - heater - # - #
( மொழிகள் )

ஆதாரங்கள் ---hatter--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் #

"https://ta.wiktionary.org/w/index.php?title=hatter&oldid=1865442" இலிருந்து மீள்விக்கப்பட்டது