headwind
Appearance
பொருள்
headwind(பெ)
- விமானம் முதலிய வாகனங்களின் ஓட்டத்துக்கு எதிராக வீசும் எதிர்க்காற்று
விளக்கம்
பயன்பாடு
- headwind speed - எதிர்க்காற்றின் வேகம்
- She flies for hours and hours, sometimes bucking strong headwinds and storms - அவர் மணிக்கணக்கில் (விமானத்தில்) பறந்தார் - சில நேரங்களில் பலத்த எதிர்க்காற்றையும் புயலையும் கடந்து பறந்தார். (Search for Amelia Earhart, Volume 2, Rebecca Price Janney)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---headwind--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்