herd mentality
Appearance
பொருள்
herd mentality(பெ)
விளக்கம்
- ...
பயன்பாடு
- மந்தை மனநிலை (herd mentality); எல்லாரும் செய்கிறார்கள் என்று ஒன்றை செய்வது. பலரில் ஒருவராக இருப்பதன் பாதுகாப்பை நாடுவது. மோஸ்தருக்கு ஏற்ப உடை மாறுவது முதல் அரசியல்சரிநிலைகள் வரை. (மனப்பிழைகள் பத்து, ஜெயமோகன்)
:herd - mentality - # - # - # - #
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---herd mentality--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் #