உள்ளடக்கத்துக்குச் செல்

hoot

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

இல்லை
(கோப்பு)

ஒலிப்பு:

பொருள்

hoot (பெ)

  1. ஆந்தையின் அலறல்/கத்தல்
  2. வாகனத்தின் ஊதல் (horn) ஒலி
  3. ஏளனமாக, அல்லது ஏற்க மறுக்கும் விதத்தில் கூச்சலிடு
  4. கூச்சலிட்டு விரட்டு
விளக்கம்
பயன்பாடு

பொருள்

hoot (வி)

  1. ஆந்தைபோல் அலறு/கத்து
  2. ஏளனமான அல்லது மறுப்புக் காட்டும் கூச்சல்
  3. (பேச்சுவழக்கு) அக்கறை, கவலை
விளக்கம்
பயன்பாடு
  1. I don't give hoot about that - எனக்கு அதைப்பற்றிக் கவலையில்லை
( மொழிகள் )

ஆதாரங்கள் ---hoot--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு

 :scream - howl - jeer - # - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=hoot&oldid=1866277" இலிருந்து மீள்விக்கப்பட்டது