in the mean time
Appearance
ஆங்கிலம்
[தொகு]
பொருள்
- ( உ) in the mean time /இன் தி மீன் டைம்/
- இடையிலே, அதற்குள்ளே, அப்படியிருக்க
விளக்கம்
- He hopes to someday be reunited with his sister, but in the mean time, he'll keep writing letters so he can share the stories of their time apart = அவன் தன்னுடைய சகோதரியை அடுத்த வருடம் பார்க்க உத்தேசித்துள்ளான். அதற்கிடையில், தாங்கள் பிரிந்திருந்த நேரத்தின் கதைகளைப் பரிமாறிக்கொள்ள தொடர்ந்து அவளுக்குத் கடிதங்கள் எழுதுவான்)