incognito
Appearance
ஆங்கிலம்
[தொகு]incognito(பெ)
- மாறுவேடம்; ஒளிவுமறைவு
- மாறுவேட உலா
- உரு கரந்துரைபவர்; மாற்றுருவினர்
incognito(உ)
- மாறுவேடம் புனைந்த; கரந்துறையும்; மாற்றுப் பெயரான
- ஒளிவுமறைவு/மறைவேடத்தில் உலாவுதல்
தொடர்புடைய சொல்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +