அஞ்ஞாதவாசம்
Appearance
பொருள்
அஞ்ஞாதவாசம்(பெ)
- பிறரறியாமல் மறைந்து வசிக்கை
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- living incognito, as the Pandavas
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---அஞ்ஞாதவாசம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
வாசம், வனவாசம், சிறைவாசம், அக்கியாதவாசம், அஞ்ஞானம், அக்கியானம்