ingratiate
Appearance
பலுக்கல் (ஐ.அ) | |
(கோப்பு) |
/இன்- க்ரேய்-ஷீ-ஏய்ட்/
பொருள்
(வி)
- நயமாக வசப்படுத்து; பிரியப்படுத்து; பசப்பு; பாசாங்கு
- நன்மதிப்பைப் பெறு
- He tried to ingratiate himself with his wife by buying a bouquet of flowers - பூங்கொத்துக் கொடுத்துத் தனது மனைவியைப் பிரியப்படுத்த முயற்சி செய்தார்
{ஆதாரங்கள் - ஆங்கில விக்சனரி + சென்னைப் பல்கலைக்கழக இணையப் பேரகரமுதலி}