உள்ளடக்கத்துக்குச் செல்

insouciant

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
  1. இல்லை
    (கோப்பு)
    /இன்-ஸூ-ஸீ-அன்ட்/
பொருள்

()

  1. சற்றும் பொருட்படுத்தாத, கண்டுகொள்ளாத, அலட்சியமான, அக்கறையற்ற, ஆர்வமற்ற, ஏனோதானோ

(வாக்கியப் பயன்பாடு)

  1. insouciant disregard for human life = மனித உயிர்களைச் சற்றும் பொருட்படுத்தாத அலட்சியம்

(இலக்கணப் பயன்பாடு)

{ஆதாரங்கள்}


"https://ta.wiktionary.org/w/index.php?title=insouciant&oldid=1868021" இலிருந்து மீள்விக்கப்பட்டது