அலட்சியம்
Appearance
பொருள்
- (பெ) - அலட்சியம்
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
- போக்குவரத்து விதிகளை அலட்சியம் செய்யாதே (Don't ignore the traffic rules)
- தலைவலிதானே என்று அலட்சியம் செய்துவிட்டேன் (I neglected it thinking that it was just a headache)
- அவளை அலட்சியம் செய்து புறக்கணித்தார்கள் (They were indifferent and ignored her)
- தமிழ் மொழியை அலட்சியம் செய்து ஆங்கிலத்திலேயே பேசுகிறார்கள் (They ignore Tamil and speak only in English)