interchange
Appearance
ஆங்கிலம்
[தொகு]interchange(பெ)
- மாறுகொள்ளல்
- இடை மாற்றம்; இடை மாற்று
- கொடுக்கல் வாங்கல்; பண்ட மாற்று; பரிமாற்றம்
- மரபியல். பரிமாற்றம் (மாற்றம்)
- இடமாற்றம், இடமாறல்
- போக்குவரத்து. சந்திப்பு
- சக மாற்றம்
interchange(வி)
- மாறுகொள்
- இடைமாற்றம் செய், பரிமாற்றம் செய்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +