சந்திப்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

சந்திப்பு (பெ)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. meeting, visiting -ஒன்று கூடுதல், கூட்டம்
  2. junction of rivers, intersection or crossing of roads, railroads, etc - ஆறு தெரு முதலியன கூடுமிடம்
  3. interview - நேர்காணல்
  4. visiting presents - பரிசு, காணிக்கை
  5. juncture, connection, union - இசைவு
பயன்பாடு
  1. குறுக்குச் சந்திப்பு - intersection
  2. சாலைச் சந்திப்பு - junction of roads
  3. exit interview - வெளிவழிச் சந்திப்பு
  4. இராசாவுக்கு என்ன சந்திப்புக் கொண்டுசெல்லுகிறாய்? - What present are you offering for the Raja?

DDSA பதிப்பு

(junction)-(crossing)

"https://ta.wiktionary.org/w/index.php?title=சந்திப்பு&oldid=1634277" இலிருந்து மீள்விக்கப்பட்டது