invective
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
பொருள்
- (வி) - invective
- திட்டு, வசைமாரி, கண்டித்தல், கண்டனம், பொல்லாங்கு, புறம் கூறுதல், நிந்தை, நிந்தனை, சுடுவார்த்தை, பகிடி, அவதூறு, குற்றச்சாட்டு
விளக்கம்
- மற்றவர்களைப் பற்றி புறம் பேசுவதால் அவளுக்கு அதிக நண்பர்கள் இல்லை (she does not have many friends because of the invective things she says)
- ஒருவரையும் பொல்லாங்கு செய்ய வேண்டாம் (உலக நீதி, உலகநாதர்)
- வீணில் உண்டு கழித்திருப்போரை நிந்தனை செய்வோம் (பாரதியார்)
{ஆதாரம்} --->