பகிடி
Appearance
பகிடி (பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- உண்மையில் (திரைப்படங்களில்) வடிவேலு பகிடிகள் நிறைய உண்டு. நான் அதில் எதைச் சொல்ல ([1])
- நாங்கள் வேறு காரணத்துக்காகச் சிரித்தாலும், தன்னையே பகிடி பண்ணிச் சிரிப்பதாக எண்ணி எங்களுடன் சண்டைக்கு வருவான். (முல்லையூர் லிங்கம், மணி வேலுப்பிள்ளை, திண்ணை)
- உன் சின்னப்பையன்....பாடசாலையில் எல்லோருக்கும் முன்னால் வைத்து என் மகளைக் காட்டி இவர்களின் வீட்டில் நிறைய எலிகள் நிக்கிறது என்று பகிடி பண்ணியிருக்கிறான்.....எல்லோரும் சிரித்திருக்கிறார்கள் (இன்னுமொரு உலகம், சந்ர.ஆகாயி)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---பகிடி--- DDSA பதிப்பு + வின்சுலோ +