jangle
Appearance
பொருள்
jangle (வி)
- சிறிய மெல்லிய, உள்ளீடற்ற உலோகங்கள் முதலியன ஒன்றோடொன்று உரசுவதால்/முட்டுவதால் ஏற்படுவதுபோன்ற காதுக்கினிமையற்ற ஓசை எழுப்பு
- கோபமாகப் பேசு
- எரிச்சலூட்டு
விளக்கம்
பயன்பாடு
- ( )
பொருள்
jangle (பெ)
- உலோகங்கள் உரசுவது போன்ற இனிமையற்ற ஓசை
- தகராறு
விளக்கம்
பயன்பாடு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---jangle--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்
:jingle - clang - rattle - dissonance - discord