learn by heart
Appearance
ஆங்கிலம்
[தொகு]
பொருள்
( வி) learn by heart லேர்ன் பை ஹார்ட்
- மனப்பாடமாகப் படி; மனனம் செய்
விளக்கம்
- He learnt all the thirukkural couplets by heart (அவன் திருக்குறளின் அனைத்துப் பாடல்களையும் மனப்பாடம் செய்துவிட்டான்)
{ஆதாரங்கள்} --->