உள்ளடக்கத்துக்குச் செல்

couplet

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்

( பெ) couplet கப்-லிட்

  1. இரண்டே வரிகள் உடைய செய்யுள்; ஈரடி
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. Thirukkural has 1330 couplets (திருக்குறளில் 1330 ஈரடிச் செய்யுள்கள் உள்ளன)

{ஆதாரங்கள்} --->

"https://ta.wiktionary.org/w/index.php?title=couplet&oldid=1858584" இலிருந்து மீள்விக்கப்பட்டது