கண்டிப்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கண்டிப்பு, பெயர்ச்சொல்.

  1. கடிந்துகொள்கை
  2. வரையறை
  3. உறுதி
  4. துண்டிப்பு
  5. சேதம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. reproof, rebuke
  2. strictness, exactness, precision
  3. certainty, assurance
  4. cutting, sundering
  5. damage, as done by a falling tree
விளக்கம்
பயன்பாடு
  • கண்டிப்புப் பண்ணு - impose strict discipline
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
  • ...
சொல் வளப்பகுதி
கண்டி - கண்டிதம் - கறார் - கெடுபிடி - வரையறை - இட்டுறுதி - நிமிடிபாதம் - பிடிவாதம்


( மொழிகள் )

ஆதாரங்கள் ---கண்டிப்பு--- DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=கண்டிப்பு&oldid=1633790" இருந்து மீள்விக்கப்பட்டது