அனுசரணை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

அனுசரணை (பெ)

  1. உதவி; ஒத்தாசை
  2. சார்ந்தொழுகுகை, ஒத்துப்போதல்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. support, help (colloq.).
  2. following, going after, compromise
விளக்கம்
பயன்பாடு

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---அனுசரணை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :அனுசரி - உதவி - ஒத்தாசை - அனுசரிப்பு - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=அனுசரணை&oldid=1979620" இலிருந்து மீள்விக்கப்பட்டது