lobbyist
Appearance
இல்லை | |
(கோப்பு) |
ஒலிப்பு:
பொருள்
lobbyist(பெ)
- அரசியல்/அதிகாரத் தரகர்
விளக்கம்
பயன்பாடு
- மத்திய அமைச்சர் ராசாவுக்கும், கம்பெனிகளின் தரகர் நிரா ராடியாவுக்கும் இடையேயான தொலைபேசி உரையாடல் பதிவு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டது (ஆ.ராசா பதவியில் நீடிப்பது சரியா?, தினமணி, 2 நவ 2010)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---lobbyist--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்