உள்ளடக்கத்துக்குச் செல்

locket

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
locket:
en
பொருள்

locket(பெ)

  1. தங்கம், வெள்ளி முதலியவற்றால் ஆனால் சிறு பேழை/சிமிழ்
  2. வாளுறை மேலுள்ள பட்டைத்தகடு
  3. பதக்கம்
விளக்கம்
பயன்பாடு
  • A locket symbolizes love firmly shut in the heart, especially if the locket itself is heart shaped - பதக்கம், குறிப்பாக அது இதயவடிவில் இருந்தால், இதயத்தில் அடைத்துவைக்கப்பட்டிருக்கும் காதலின் அடையாளத்தைக் காட்டுகிறது. (The Book of love symbols, Peter Bentley)
  • locket (சொற்பிறப்பியல்)


( மொழிகள் )

சான்றுகோள் ---locket--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=locket&oldid=1580318" இலிருந்து மீள்விக்கப்பட்டது