உள்ளடக்கத்துக்குச் செல்

lucent

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

lucent()

  1. ஒளிரும், ஒளி வீசும், மின்னும், பளபளக்கும்
  2. அரைகுறை ஒளி ஊடுருவும்; தெளிவான
விளக்கம்
பயன்பாடு
  1. Soft and lucent was her face molded by the hands of Grace - நளினத்தின் கரங்களால் வடிவமைக்கப்பட்ட அவளின் முகம் மென்மையானது; ஒளிவீசுவது.(Gylbin´s Quest, Jonathan Bahamundi)

(இலக்கியப் பயன்பாடு)

( மொழிகள் )

ஆதாரங்கள் ---lucent--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=lucent&oldid=1870605" இலிருந்து மீள்விக்கப்பட்டது