malware
பொருள்
malware(பெ)
- தீங்குநிரல் - கணினிச் செயல்பாட்டுக்குத்த் தீங்கு விளைக்கும், அதன் பயனரின் கணினி இயக்கத்துக்குத தடையாகச் செயல்படும் மென்பொருள்
- தீநிரல்
விளக்கம்
பயன்பாடு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---malware--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்
:software - anti-virus - virus - spam - spyware