revelation

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

(கோப்பு)
பொருள்

revelation (பெ)

  1. மறைவான ஒன்று வெளியாதல்/வெளிப்படுத்தல்; வெளிப்படுகை; வெளிப்பாடு; புலப்பாடு
  2. முன்காணாத புதுத் தரிசனம்; தோற்றம்; வெளிப்படு காட்சி
  3. முன்தெரியாத ஒன்றைத் தெரிவித்தல்; தெரிவிப்பு
  4. வெளியிடப்பட்ட இரகசியம்
விளக்கம்
பயன்பாடு
  • revelation (சொற்பிறப்பியல்)
( மொழிகள் )

ஆதாரங்கள் ---revelation--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு

 :disclosure - reveal - discovery - apocalypse - announcement

"https://ta.wiktionary.org/w/index.php?title=revelation&oldid=1604665" இலிருந்து மீள்விக்கப்பட்டது