உள்ளடக்கத்துக்குச் செல்

mechanical engineering

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

mechanical engineering

  1. எந்திரப் பொறியியல்; இயந்திரப் பொறியியல்
  2. இயந்திரவியல்; எந்திரவியல்
பயன்பாடு
  1. பொறியியல் கல்வியில் இந்த ஆண்டில் தமிழ் வழிக் கல்வி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முதல்கட்டமாக இயந்திரவியல், கட்டடவியல் துறைகளில் மட்டுமே தமிழ் வழிக் கல்வி தொடங்கப்பட்டுள்ளது. ( தினமணி, 16 ஜூலை 2010)




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=mechanical_engineering&oldid=1986949" இலிருந்து மீள்விக்கப்பட்டது