melliferous

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

  1. இல்லை
    (கோப்பு)
பொருள்
  1. ( ) melliferous /ம-லிஃப்-எர்-அஸ்/
  2. தேன் தரும், தேன் சுமக்கும்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. bees collect honey from melliferous flowers = தேனீக்கள் தேன் தரும் மலர்களிலிருந்து தேனைச் சேமிக்கின்றன

{ஆதாரங்கள்} --->

"https://ta.wiktionary.org/w/index.php?title=melliferous&oldid=1871649" இலிருந்து மீள்விக்கப்பட்டது