உள்ளடக்கத்துக்குச் செல்

தேனீ

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தேனீக்களின் கூட்டம்
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

(பெ) தேனீ

பொருள்
ஓர் ஐரோப்பியத் தேனீ

ஒரு பறக்கும் சிற்றினப் பூச்சி. திருணம்.

விளக்கம்
  1. மலர்களிலுள்ளத் தேனையும், மகரந்த தூள்களையும் உண்ணும் இப்பூச்சிகள்,
  2. அவற்றினைத் தேனாகத் தன் கூட்டில் சேமித்து வைக்கிறது.
  3. அதன் பெயர் தேனடை ஆகும்,
  4. தேனீக்கள் கூட்டமாக வாழும் இயல்புடையது.

தொடர்புடையச் சொற்கள்

[தொகு]
be , species , தேன்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்- bee, honey bee
  • தெலுங்கு-
  • இந்தி -
  • பிரான்சியம்: abeille
  • செர்மன் -
"https://ta.wiktionary.org/w/index.php?title=தேனீ&oldid=1634877" இலிருந்து மீள்விக்கப்பட்டது