motion in limine
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- motion in limine, பெயர்ச்சொல்.
- (சட்டத் துறை): விசாரணைத் தொடங்கிய நிலையிலேயே சில சாட்சியங்களை அனுமதிக்கக் கூடாதென நீதிபதியை வேண்டுவது. limine என்பதற்கு லத்தீன் மொழியில் வாயிற்படி, தொடக்க நிலை எனப் பொருள்படுகிறது.
in limine என்பதையும் காணவும்்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---motion in limine--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்