உள்ளடக்கத்துக்குச் செல்

musty

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
  1. (கோப்பு)
பொருள்
  1. ( ) musty மஸ்-ட்டி
  2. (உணவு, நெடுநாட்களாகத் திறக்காத வீடு போல) நாற்றமடிக்கும், ஊசிப்போன, ஊசிய வாசம் அடிக்கும், மடிசலான, பாண்டலடித்த
  3. பழையதான
  4. மந்தமான, ஆர்வம்/அக்கறையற்ற

(வாக்கியப் பயன்பாடு)

  1. throw your musty ideas away (உனது பழைமையான கருத்துக்களைத் தூக்கி எறி)

{ஆதாரங்கள்} --->

DDSA பதிப்பு வின்சுலோ

"https://ta.wiktionary.org/w/index.php?title=musty&oldid=1873079" இலிருந்து மீள்விக்கப்பட்டது