உள்ளடக்கத்துக்குச் செல்

not at all

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • not at all, பெயர்ச்சொல்.
  1. பாராட்டு/நன்றி தெரிவித்தலை ஏற்க மறுக்கும் பணிவான சொற்றொடர்

விளக்கம்[தொகு]

  1. நாம் செய்த உதவிக்கு ஒருவர் நன்றி சொன்னால், நாகரீகம் கருதி அதை ஏற்க மறுத்து பதிலுக்கு சொல்லும் சொற்றொடர் not at all ஆகும்... தமிழில் 'அதெல்லாம் ஒன்றுமில்லை', 'பரவாயில்லை', 'அதற்கென்ன பரவாயில்லை', அதெல்லாம் பரவாயில்லை' என்றெல்லாம் சொல்வதைப் போல ஆங்கிலத்தில் இந்த not at all பயன்படுகிறது.
  2. எடுத்துக்காட்டாக:-
  3. You have helped me a lot, thank you very much!
  4. Not at all. It is my duty to help you.
  5. Great! you successfully completed given task, on my behalf!
  6. Not at all. It was the least I could do for you.
( மொழிகள் )

சான்றுகோள் ---not at all--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=not_at_all&oldid=1775095" இலிருந்து மீள்விக்கப்பட்டது