offset
Appearance
ஆங்கிலம்
[தொகு]offset(வி)
- ஈடுசெய் - ஒன்றை ஈடு செய்ய ஒரு ஏற்பாடு செய்தல்
- ஒரு செலவையோ, பரிவர்த்தனையையோ அல்லது நிலையையோப் பயன்படுத்தி மற்றொன்றால் ஏற்படும் பாதிப்பைக் குறைத்தல்
offset(பெ)
- எதிரிடை
- குத்தளவு; குத்து நீட்டம்
- குறுங்கிடை
- பிதுக்கம்; பெயர்ச்சி
- விலக்கம்; ஒதுக்கம்
- வித்தியாசம்
- மாழையியல். புரியாணிச்சாவிக்குத்தளவு
- வணிகவியல். எதிரீடு அச்சு / மறுதோன்றி
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +