orientate
ஆங்கிலம்
[தொகு]பொருள்
- வினைச்சொல் .
- கிழக்குமுகமாக அமைவி
- திருக்கோயில் பாடகர் குழுவிடம் கீழ்த்திசையாக அமையும்படி செய்
- காலடி கிழக்கு நோக்கியிருக்கும்படி புதை
- வடக்கஞ் செய்
- திசைமுகப்படுத்து
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---orientate--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி(TL);அதன் இணைப்புகள்(TLS)+