paragon
Appearance
ஆங்கிலம்
[தொகு]
பொருள்
(பெ) paragon
- ஒரு ஆள் அல்லது விடையம் ஒரு குறிப்பிட்ட தரத்தின் சரியான எடுத்துக்கட்டாக கருதப்படுவது
தமிழ்ச்சொல்
[தொகு]விளக்கம்
- கற்பின் நிறைசான்று கண்ணகி (kannagi, the paragon of chastity)
- நீங்கள் அத்தனை பேரும் நிறைசான்றாளர்களா தானா சொல்லுங்கள்? (tell me:are you all paragons of virtue?)