உள்ளடக்கத்துக்குச் செல்

peremptory writ of mandate

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • peremptory writ of mandate, பெயர்ச்சொல்.

(சட்டத் துறை): ஒரு அரசாங்க அமைப்பிற்கு, அல்லது அரசு ஊழியருக்கு, அல்லது கீழ் நீதிமன்றத்திற்கு, சட்டப்படி செய்ய வேண்டிய கடமையைச் செய்யச் சொல்லி வலியுறுத்தும் நீதிமன்றத்தின் இறுதியாணை

alternative writ of mandate என்பது, ஒரு அரசாங்க அமைப்பு, அல்லது அரசு ஊழியர், அல்லது கீழ் நீதிமன்றம், தன் ஆணையை நிறைவேற்ற வேண்டும், அல்லது ஏன் நிறைவேற்றக் கூடாது என்பதை விளக்க வேண்டும் என வலியுறுத்தும் நீதிமன்றத்தின் இறுதியாணை.

ஒத்தச்சொல்

[தொகு]
  1. mandamus


( மொழிகள் )

சான்றுகோள் ---peremptory writ of mandate--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

  1. இவைகளையும் காணவும்:-
  2. peremptory
  3. peremptory order
  4. peremptory adjournment
  5. peremptory challenge
  6. voire dire
  7. jury selection}}
"https://ta.wiktionary.org/w/index.php?title=peremptory_writ_of_mandate&oldid=1849046" இலிருந்து மீள்விக்கப்பட்டது