உள்ளடக்கத்துக்குச் செல்

perpend

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

perpend, ஆங்கிலம்.

[தொகு]
பொருள்

perpend(வி)

  1. கவனமாகச் சிந்தி; சீர் தூக்கிப் பார்; ஆழ்ந்து யோசி
விளக்கம்
பயன்பாடு
  1. For wondrous love He bore me ever, and in all his thoughts My welfare he perpended - அவர் என்மீது புதுமையான காதலை என்றும் சுமந்தவராய், எண்ணங்களில் என் நலத்தையே யோசிப்பவராய் இருக்கிறார் (The Odyssey of Homer, Volume 2, Homer, Alexander Pope, Maynard Mack)

பொருள்

perpend(பெ)

  1. சுவர் விசாலக்கல்
விளக்கம்
பயன்பாடு

( மொழிகள் )

ஆதாரங்கள் ---perpend--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு

தமிழ்

"https://ta.wiktionary.org/w/index.php?title=perpend&oldid=1876698" இலிருந்து மீள்விக்கப்பட்டது