உள்ளடக்கத்துக்குச் செல்

plump

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

பொருள்
  1. ( ) plump /ப்ளம்ப்/
  2. தளதளப்பான, தளதளத்த, உருண்டு திரண்ட, குண்டான, கொழுத்த, தடித்த, பெருத்த, பருத்த
விளக்கம்
  1. Laurel and Hardy, one plump and the other thin, were hilarious = குண்டான லாரல், ஒல்லியான ஹார்டி இருவரும் மிகுந்த நகைச்சுவை அளித்தனர்.

(வாக்கியப் பயன்பாடு)

  1. The plump

பொருள்
  1. ( வி) plump /ப்ளம்ப்/
  2. குண்டாகு
  3. நிறைத்துக் குண்டாக்கு/தடிமனாக்கு
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. She has plumped up in the last couple of years - கடந்த இரு வருடங்களில் அவள் தடிமனாகிவிட்டாள்.

{ஆதாரம்} --->ஆங்கில விக்சனரி

"https://ta.wiktionary.org/w/index.php?title=plump&oldid=1877585" இலிருந்து மீள்விக்கப்பட்டது