கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
- (உ ) poetic
- சொல்லிலும் பொருளிலும் சுவைபடுவதாயுள்ள; கவி பாடும்; சொல்சுவை, பொருள், அலங்காரம் நிறைந்த, கவித்துவம் வாய்ந்த
விளக்கம்
(வாக்கியப் பயன்பாடு)
- அவரது கவித் திறமை இறைவனின் வரம் (His poetic talent is God's gift)
{ஆதாரம்} --->
DDSA பதிப்பு
வின்சுலோ