உள்ளடக்கத்துக்குச் செல்

கவி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • மூடுதல்
  • வளைதல்
  • கருத்தூன்றுதல்
  • இடிதல்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  • கவிதல்
பயன்பாடு
  • சேனை கோட்டையைக் கவிந்து கொண்டது (army surrounded the fort)
  • அவர்மனம் அதிற் கவிந்திருக்கிறது (he is absorbed in it)
  • தமிழ் இலக்கிய நூல்களில் மிகப்பழமையான சங்க நூல்களிலும் - எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என்பனவற்றில் - இலக்கண நூலாகிய தொல்காப்பியத்திலும் ‘கவி’ எனும் சொல் ‘பாட்டு’ என்னும் பொருளில் உபயோகிக்கப்படவில்லை. மாறாக கவிகை, கவிக்குடில், கவி கிடுகு, சேர்தல், மூடுதல், இழிதல், கீழ்நோக்கல் என்ற பொருள்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ‘பாட்டு’ எனும் பொருளில் ‘கவி’ எனும் சொல் சீவக சிந்தாமணியிலும், ஆழ்வார், நாயன்மார்கள் வாக்கிலும் பயிலுகிறது. (காப்பிய இமயம், நாஞ்சில் நாடன்)

(இலக்கியப் பயன்பாடு)


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  • கவித்தல்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • குடையாய் நின்று கவித்ததுவே (சூளா. அரசி. 213)
  • இளையவற் கவித்த மோலி யென்னையுங் கவித்தியென்றான் (கம்பரா. விபீடண. 145)


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

வின்சுலோ

"https://ta.wiktionary.org/w/index.php?title=கவி&oldid=1911032" இலிருந்து மீள்விக்கப்பட்டது