political question

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • political question, பெயர்ச்சொல்.

(சட்டத் துறை): அரசியல் கேள்வி

விளக்கம்[தொகு]

கேள்விக்குள்ளாக்கப்படும் ஒரு பொது விவகாரம், சட்டமன்றம், அல்லது அரசுத் துறை முடிவெடுக்க வேண்டிய விஷயமேயன்றி, அதில் தான் தலையிட இயலாது என உச்ச நீதிமன்றம் தீர்மானிப்பது.


( மொழிகள் )

சான்றுகோள் ---political question--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=political_question&oldid=1849061" இலிருந்து மீள்விக்கப்பட்டது