pontiff

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

pontiff, ஆங்கிலம். [தொகு]

பொருள்

pontiff(பெ)

  1. போப் ஆண்டவர்
  2. கிறித்தவ ஆயர்; பாதிரியார்
விளக்கம்
பயன்பாடு
  1. The pontiff blessed hundreds of thousands of onlookers who attended outdoor masses and he spoke to the people about human rights - போப் வெளியில் திருக்கூட்டத்தில் கலந்துகொண்ட பல்லாயிரக்கணக்கானோரை ஆசீர்வதித்தார். பின், அவர்களிடம் மனித உரிமைகள் பற்றிப் பேசினார்
  2. When the legate arrived, he repeated the instructions of the pontiff - தூதர் வந்தபின், போப்பின் கட்டளைகளைத் திரும்பவும் எடுத்துரைத்தார்.
( மொழிகள் )

ஆதாரங்கள் ---pontiff--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு

சொல் வளப்பகுதி

(pope)-(#)-(#)

"https://ta.wiktionary.org/w/index.php?title=pontiff&oldid=1877923" இருந்து மீள்விக்கப்பட்டது