prank

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆங்கிலம்[தொகு]

பொருள்
  1. (பெ) prank
  2. குறும்புச் செயல்; குதிப்பு முதலிய செயல்கள்; சேட்டை(சமஸ்கிருத சொல்[சேஷ்டை])
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. கோபியருடன் கிருஷ்ணனின் குறும்புகள் (Krishna's pranks with Gopikas)

{ஆதாரம்} ---> DDSA பதிப்பு வின்சுலோ

"https://ta.wiktionary.org/w/index.php?title=prank&oldid=1893121" இருந்து மீள்விக்கப்பட்டது