உள்ளடக்கத்துக்குச் செல்

purist

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

இல்லை
(கோப்பு)

ஒலிப்பு:

பொருள்

purist (பெ)

  1. தூய்மைவாதி
விளக்கம்
பயன்பாடு
  1. கோணங்கி அப்படிப்பட்டவரல்ல. அவரை நான் ஒரு தூய்மைவாதி என்பேன். எந்த ஒரு பண்பாட்டுச் சூழலிலும் தூய்மைவாதிகளுக்கு அவர்களுக்குரிய வரலாற்றுப் பாத்திரம் உண்டு. அவர்கள் நிலைச்சக்தி. மாற்றங்கள் தறிகெட்டுப்போகாமல் சில விழுமியங்களை சார்ந்து செயல்பட வைப்பவர்கள் (ஓர் இணைமனம், ஜெயமோகன்)
( மொழிகள் )

ஆதாரங்கள் ---purist--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=purist&oldid=1879027" இலிருந்து மீள்விக்கப்பட்டது