pusillanimity
Appearance
பொருள்
pusillanimity(பெ)
- கோழைத்தனம், அச்சம், பேடித்தனம்
விளக்கம்
பயன்பாடு
- The king's aversion to war has been attributed to his pusillanimity - மன்னனின் போர் மீதான வெறுப்புக்குக் காரணம் அவனது கோழைத்தனம் எனப்படுகிறது. (Literary character of men of genius:drawn from their own feelings ..., Issue 4, Isaac Disraeli)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---pusillanimity--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்