உள்ளடக்கத்துக்குச் செல்

rapacious

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
பலுக்கல்
பொருள்
  • () rapacious
  • (விலங்குகளில்) அடித்து தின்னும், அவக்கவக்கென்று தீராப்பசியுடைய, வன்முறை அல்லது பலம் காட்டி எடுத்துக்கொள்ளும்
  • பிறரைத் துன்புறுத்தும், கொள்ளைஅடிக்கும் தன்மை கொண்ட, பேராசை கொண்ட
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  • பேராசை கொண்ட வட்டிக்கடைக்காரனிடம் எனது வீடு, நிலம் அனைத்தையும் இழந்தேன் (I lost my home, land and everything to the rapacious money lender)

{ஆதாரம்} ---> DDSA பதிப்பு வின்சுலோ

"https://ta.wiktionary.org/w/index.php?title=rapacious&oldid=1650495" இலிருந்து மீள்விக்கப்பட்டது