regnant
Appearance
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
regnant(உ)
- பரவலான, பரவியிருக்கும்
- (தற்போது) ஆட்சி புரியும், கோலோச்சும்
- அதிகாரம் செலுத்தும், கட்டுப்படுத்தும்
விளக்கம்
பயன்பாடு
- a queen regnant - தற்போது கோலோச்சும் அரசி
- Mary was the first queen regnant of England - மேரி இங்கிலாந்தில் முதலில் முடி சூடிய அரசியாவார். (English constitutional history from the Teutonic conquest to the present time, Thomas Pitt Taswell-Langmead)
- regnant (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---regnant--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்